pagadi

August 18, 2011

இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

Filed under: Uncategorized — பகடு @ 10:10 am
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறோம். பிரச்சாரம் செய்வது நல்லதுதான். அப்படித்தான் பிரச்சாரம் செய்யவேண்டும். இஸ்லாம் எவ்வளவு கடினமான மார்க்கம் என்ற உண்மையை சொன்னால், யார் இஸ்லாத்தை தழுவுவார்கள்?

ஆனால், முன்பே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா என்ற கட்டுரையில் சொன்னது போல மூமீன்களே இது எளிய மார்க்கம்தான் போலிருக்கிறது என்று நினைத்து பல தவறான வழிகளில் சென்றுவிடுகிறார்கள்.

ஆகையால் மூமீன்களுக்கு சில விஷயங்களை விளக்க வேண்டியிருக்கிறது.

இஸ்லாத்துக்குள் வருவது எளிது. எல்லா மார்க்கம், மதங்களிலுமே உள்ளே நுழைவது எளிது. கிறிஸ்துவராக வேண்டுமென்றால், அற்புத சுகமளிக்கும் கூட்டத்துக்கு போய் அல்லேலூயா என்று கத்தினால் போதுமானது. அதே போல இந்து மதத்துக்கு போக வேண்டுமென்றால், கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்தால் போதுமானது. அதே போல இஸ்லாத்துக்கு வர வேண்டுமென்றால், லாயிலாஹா இல்லல்லாஹ் என்று கலிமா சொன்னால் போதுமானது. அபிஷியலாக மதம் மாற வேண்டுமென்றால் எம்மதத்தவராக இருந்தாலும் கெஸெட்டில் பதிவது அவசியம். இல்லையென்றால் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாது.

அது கிடக்கட்டும். இஸ்லாத்துக்கு வருவோம்.

தாவா பணியின் போது, இஸ்லாத்தை பற்றி சில விஷயங்களை பேச கூடாது. உதாரணமாக, மற்ற மதங்கள் போல நினைத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறவும் முடியாது என்பதை நாம் சொல்லிவிடக்கூடாது. ஆனால், அதே நேரத்தில் நினைத்தால் நீ வெளியே போய்விடலாம் என்றும் சொல்லக்கூடாது.

”நெனச்சா வெளில போய்க்கலாங்களா?” என்று கேட்டால், “வெளிக்கு போகறதுதானே ? எங்க வீட்டு கொல்லையில கூட நீ போய்க்கலாம்.. நாமல்லாம் சகோதரருங்கல்லா?” என்று பேச்சை மாற்ற வேண்டும்.

இஸ்லாத்துக்கு வருவதற்கு முன்னதாக, “ இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். இதிலே ஒரே அமைதிதான். நம்ம ஜெயினுலாபுதீன் மட்டுந்தேன் சும்மா வாள் வாள்னு கத்திகிட்டிருப்பாரு. அது அமைதி இல்லத்தான். ஆனா நாங்கல்லாம் ரொம்ப அமைதில்லா” என்று சொல்லி சமாதானம் செய்யவேண்டும். (மேல் தரவுகளுக்கு: இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா? என்ற தாவாப்பணி சிறப்பு கட்டுரை பார்த்துகொள்ளவும்). அவ்வப்போது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று எழுத வேண்டும். சொல்லவேண்டும். அல்லாஹ்வுக்கு எவ்வளவு சாந்தியும் சமாதானமும் இருக்குன்னு நமக்கு தெரியாதா? சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்பாய்ங்க? அதுனால தெகிரியமா சாந்தி சமாதானமெல்லாம் சொல்லலாம். ஒன்னும் பிரச்னையில்ல. இருக்கறது கொஞ்சூண்டு. அள்ளிட்டா போய்டப்போறாய்ங்க?

சரி எளிய மார்க்கத்துக்கு வருவோம்.

இஸ்லாம் ஒரு கடினமான மார்க்கம் என்பது நமக்குத்தான் தெரியும். அதுவும் பிறந்த காலத்திலிருந்தே இது ஹராம், இது ஹலால் என்று வளர்ந்த நமக்கு ரத்தத்திலேயே ஊறிய விஷயம். ஆனா இந்த அமெச்சூர் முஸ்லீமுக்கு அதெல்லாம் தெரியாது. ஆகையால் கொஞ்சம் மார்க்க கல்வி கொடுத்தாக வேண்டும்.

முதலில் நாம் உபயோகிக்கும் அரபி வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் அர்த்தம் சொல்லித்தர வேண்டும். இல்லைன்னா ஒரே ரகளைதான். இது மாதிரி ஒரு அமெச்சூர் முஸ்லீம் நம்மளை பார்த்து முதல்ல இன்ஷா அல்லாஹ் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்புறம் எதுக்கெடுத்தாலும் இன்ஷா அல்லாஹ்தான்.

இன்ஷா அல்லாஹ் உச்சா போயிட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் ஆய் போய்ட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் கால் கழுவுறேன்
இன்ஷா அல்லாஹ் சாப்பாடு போடு
இன்ஷா அல்லாஹ் இது என்னக்கி பண்ண பிரியாணிடா?
இன்ஷா அல்லாஹ் உவ்வே வாந்தி வருது.
இன்ஷா அல்லாஹ் ப்ளக் ப்ளக்

இப்படியே எல்லாத்துக்கும் இன்ஷா அல்லாஹ் சொல்லி கொன்னேபுட்டான்.

கொஞ்சம் முன்னேறியவுடனே அல்ஹம்துலில்லாஹ்.. அதுவும் வானம் படம் பார்த்துட்டு கொலவெறியோடத்தான் அல்ஹம்துலில்லாஹ் சொல்லிக்கிட்டிருந்தான். எனக்கே கொஞ்சம் பயமா போயி ”மாப்ள.. எங்க மாமா ஊர்லர்ந்து வர்ரார்டா. அதனால வேற வீடு பாக்கணும்னு” சொல்லி உடுஜூட் பண்ணிட்டேன்.

ஸோ… இதுமாதிரி நெறய அரபி இஸ்லாமிய வார்த்தைகளை போட்டு பேசணும். எக்குதப்பா பேசி மாட்டிக்கக்கூடாது.

அப்புறம் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீய லிஸ்டு இருக்கு. எது ஹராம் எது ஹலால் (அதாவது எதை முஸ்லீம்கள் செய்யக்கூடாது. எதை முஸ்லீம்கள் செய்யலாம் என்று)

சிம்பிளா சொல்லணும்னா எதெல்லாம் நபிகள் நாயஹம் (ஸல்) செய்திருக்காரோ, செய்ய சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹலால். எதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹராம்.

நபிஹள் நாயஹம் செஞ்சதெல்லாம் நாம் செய்யலாம். ஆனா அவரு 13 பொண்டாட்டி 23 வப்பாட்டி வச்சிருந்தார். அதுமட்டும் நாம் செய்யக்கூடாது. ஏன்னா அல்லாஹ் நபிஹள் நாயஹம்(ஸல்) அவர்களோட வாயில வஹியா இறங்கி அது நபிகள் நாயஹத்துக்கு மட்டும் பெஸல் அனுமதின்னு சொல்லிட்டார். மத்தபடி அவர் விரலை ஆட்டினார்னா அது மாதிரி ஆட்டணும். அவர் அகட்டி நின்னார்னா நாமளும் அகட்டி நிக்கணும். அவர் ஆறு வயது ஆயிஷா(ரலி) யை நிக்காஹ் செய்தார்ன்னா நாமளும் செய்யலாம். ஆயிஷாவ இல்லை. வேறெதாவது ஆறு வயசு பொண்ணை. அப்புறம் இன்னொன்னு. எல்லோரட மனைவியும் புருஷன் செத்ததும் மறு நிக்காஹ் பண்ணிக்கலாம். ஆனால் நபிஹள் நாயஹத்தோட மனைவிகள் மட்டும் செய்யக்கூடாது. அவுஹ எல்லாம் மூமீன்களுக்கு உம்மா மாதிரில்லா.

அது கிடக்கட்டும்.

லிஸ்டுக்கு வருவோம்.
இந்த லிஸ்டு இருக்கே.. அது ரொம்ப கொலைவெறி புடிச்ச லிஸ்டு. ஒருத்தன் இதுதான் சரிம்பாம். இன்னொருத்தன் அது தப்பும்பாம். சீ ஒரே பாம் பாம்னும் வருது.. தப்பும்பான். தப்பும்பான்.

இப்ப பாருங்க.

ரொம்ப சாதாரணமா ஒரு கிறிஸ்துவன்கிட்ட போய் நின்னுக்கிட்டு தண்ணி குடிக்கலாமா? உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கலாமான்னு கேட்டு பாருங்க. உங்களை ஏற இறங்க பார்ப்பான்.

சரி ஒரு இந்துகிட்ட போயி, “எல முத்து! ஒரு இந்துவா சொல்லுடா. இந்துக்களெல்லாம் நின்னுகிட்டு தண்ணி குடிக்கணுமா? இல்ல உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கணுமா?” ன்னு கேட்டு பாருங்க. “என்னாச்சிடா மாப்ள? நேத்து நல்லாத்தானே இருந்தே”ம்பாம்.,.. சீ…ம்பான்.

ஆனா இதே ஒரு விஷயத்தை ஒரு முஸ்லீம்கிட்ட கேட்டு பாருங்க. அவன் என்னா சொல்வான் தெரியுமா?

“இது என்ன கேள்வி? நபிஹள் நாயஹம் ஸல்லால்லாஹூ அலைஹிவசல்லம் தண்ணி குடிக்கும்போது நின்னுகிட்டு குடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. அதனால நின்னு கிட்டு குடிக்ககூடாது” என்று ஆணித்தரமாக சொல்வான்.

(மேலே இருப்பது  ஹராம். நின்று கொண்டு குடிப்பதை சொல்கிறேன்)

மேலே இருப்பது ஹலால். உட்கார்ந்துகொண்டு குடிப்பதை சொல்கிறேன். தயவு செய்து அவுஹ உடையை தொடையை பாக்காண்டாம்)

(அமெச்சூர் முஸ்லீம்களுக்கு.
இந்த இணைப்பை பார்க்கவும்

)

இதுதான் மற்ற மதங்களுக்கும் நமது மார்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம்!

இது நம்மை மாதிரி பிறவி முஸ்லீம்களுக்கு தெரியும். ஆனால் எத்தனை அமெச்சூர் முஸ்லீம்களுக்கு தெரியும்? இப்படியெல்லால் ஒரு லிஸ்டு இருக்குன்னு கூட அவனுக்கு தெரியாது.

பெரியார்தாசன் மாதிரி பகுத்தறிவை விட்டுவிட்டவர்கள் மட்டுமே வரவேண்டிய மார்க்கம் இஸ்லாம் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

இங்கே எதற்குமே ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது. நின்று கொண்டு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கேட்டால் நீங்கள் கெட்ட முஸ்லீம் ஆகிவிடுவீர்கள் (கெட்ட முஸ்லீம் என்றால் என்ன என்பதற்கு, அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் அருட்கொடைகள் மூன்று என்ற பதிவில் மூன்றாவது அருட்கொடையை பார்க்கவும்) நபிகள் நாயஹம் செய்திருக்கார். அதனால நாம் செய்யணும். அவ்வளவுதான்.

ஆனால் பிரச்னை அத்தோடு முடிந்துவிடாது.

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது பற்றி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன

Saheeh Muslim:

Book 023, Number 5017:
Anas reported Allah’s Apostle (may peace be upon him) disapproved the
drinking of water while standing.

——————————————————————————–
Book 023, Number 5018:
Anas reported that Allah’s Apostle (may peace be upon him) forbade
that a person should drink while standing. Qatada reported: We said to
him: What about eating? Thereupon he (Anas) said: That is even worse
and more detestable (abominable).

——————————————————————————–
Book 023, Number 5019:
This hadith is reported on the authority of Anas with a different
chain of transmitters, but no mention is mane of the words of Qatada.

——————————————————————————–
Book 023, Number 5020:
Abu Sa’id Khudri reported that Allah’s Messenger (may peace be upon
him) warned against drinking while standing.

——————————————————————————–
Book 023, Number 5021:
Abu Sa’id Khudri reported this hadith through another chain of
transmitters but with a slight, variation of wording.

——————————————————————————–
Book 023, Number 5022:
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as
saying: None of you should drink while standing; and if anyone
forgets, he must vomit.

Malik’s Muwatta:

Book 49, Number 49.8.13:
Yahya related to me from Malik that he had heard that Umar ibn al-
Khattab and Ali ibn Abi Talib and Uthman ibn Affan drank while
standing.
——————————————————————————–
Book 49, Number 49.8.14:
Yahya related to me from Malik from Ibn Shihab that A’isha, umm al-
muminin and Sad ibn Abi Waqqas did not see any harm in a man drinking
while standing.
——————————————————————————–
Book 49, Number 49.8.15:
Yahya related to me from Malik that Abu Jafar al-Qari said, “I saw
Abdullah ibn Umar drink while standing.”
——————————————————————————–
Book 49, Number 49.8.16:
Yahya related to me from Malik from Amir ibn Abdullah ibn az-Zubayr
that his father used to drink while standing.
——————————————————————————–

Sunan Abu Dawood:
Book 26, Number 3708:
Narrated Anas ibn Malik:
The Prophet (peace_be_upon_him) forbade that a man should drink while
standing.

——————————————————————————–

Sahee Al-Bukhari:

இப்பத்தான் இன்னொன்னு வருது பாருங்க
ஆனால் நபிஹல் நாயஹம் (ஸல்) நின்னுகிட்டே குடிப்பார்!

Saheeh Muslim:
Book 023, Number 5023:
Ibn Abbas reported: I served. (water of) Zamzam to Allah’s Messenger
(may peace be upon him), and he drank it while standing.
——————————————————————————–
Book 023, Number 5024:
Ibn ‘Abbas reported that Allah’s Messenger (may peace be upon him)
drank (water) from Zamzam in a bucket while he was standing.
——————————————————————————–
Book 023, Number 5025:
Ibn ‘Abbas reported that Allah’s Apostle (may peace be upon him) drank
(water) from Zamzam while he was standing.

——————————————————————————–
Book 023, Number 5026:
Ibn ‘Abbas reported: I served (water from) Zamzam to Allah’s Messenger
(may peace be upon him), and he drank while standing, and he asked for
it while he was near the House (i. e. House of Allah-Ka’ba).
——————————————————————————–
Book 023, Number 5027:
This hadith is reported on the authority of Shu’ba with the same chain
of transmitters but with a slight variation of wording.

Sahee Al-Bukhari:

Volume 2, Book 26, Number 701:
Narrated Ibn Abbas:
I gave Zam-zam water to Allah’s Apostle and he drank it while
standing. ‘Asia (a sub-narrator) said that ‘Ikrima took the oath that
on that day the Prophet had not been standing but riding a camel.
——————————————————————————–
Volume 7, Book 69, Number 520:
Narrated An-Nazzal bin Sabra:
‘Ali offered the Zuhr prayer and then sat down in the wide courtyard
(of the Mosque) of Kufa in order to deal with the affairs of the
people till the ‘Asr prayer became due. Then water was brought to him
and he drank of it, washed his face, hands, head and feet. Then he
stood up and drank the remaining water while he was standing. and
said, “Some people dislike to drink water while standing thought the
Prophet did as I have just done.”
——————————————————————————–
Volume 7, Book 69, Number 521:
Narrated Ibn ‘Abbas:
The Prophet drank Zam-Zam (water) while standing.
——————————————————————————–
Volume 7, Book 69, Number 519:
Narrated An-Nazzal:
All came to the gate of the courtyard (of the Mosque) and drank
(water) while he was standing and said, “Some people dislike to drink
while standing, but I saw the Prophet doing (drinking water) as you
have seen me doing now.”
——————————————————————————–

சஹி முஸ்லீம், சஹி புகாரி. ரெண்டுமே சஹி ஹதீஸ்தான்.

அதாவது நபி(ஸல்) செய்ததை சொன்னதை சரியாக சொல்லும் விவரணைகள்.

ஆக நின்று கொண்டு குடித்தாலோ சாப்பிட்டாலோ வாந்தி எடுக்க வேண்டும் என்று ஒரு சஹி ஹதிஸ் சொல்லும்.
நபிகள் நாயஹம்(ஸல்) அவர்களே நின்று கொண்டுதான் குடித்தார்கள் என்று இன்னொரு சஹி ஹதிஸ் சொல்லும்.
அது தப்பில்லை என்று நபிகள் நாயஹம் அவர்களே சொன்னதாக இன்னொரு ஹதிஸ் சொல்லும்.

இப்ப வாங்க. மாட்டுனீங்களா?

நீங்க எந்த கட்சி?

கவனிக்கவும் தமிழ்நாட்டில் அமெச்சூர் முஸ்லீம்கள் எல்லாருமே சுன்னி வஹாபி பிரிவு முஸ்லீம்கள்தான். ஷியா பிரிவு, அஹ்மதியா பிரிவெல்லாம் இருந்தாலும் அவ்வளவு தீவிரமாக தாவாப்பணி செய்வதில்லை. (நம்ம மக்கள் போட்டு தாக்கிட மாட்டாங்க?)

சுன்னி முஸ்லீம்களுக்குள்ளாகவே இரண்டு பிரிவு இருக்கிறது. கொள்கை ரீதியாக பெரும் பிரிவுகள்.

ஒன்று சுன்னத் வல் ஜமாத் என்னும் தர்க்கா வணங்கிகள். இவர்கள் தர்காவில் இருக்கும் சூஃபிகளை கும்பிட்டால் அல்லாஹ்வுக்கு நேரடி லைன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

மற்றொன்று தவ்ஹீத் ஜமாத், தமிழக தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத் போன்ற வஹாபி பிரிவுகள். இவர்கள் இதுவரை முகம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே நேரடி லைன் இருந்தது மற்றதெல்லாம் டுபாக்கூர் என்றும் சொல்பவர்கள்.

நின்று கொண்டு குடிக்கக்கூடாது. ஆனால் பிரச்னை என்றால் நின்றுகொண்டு குடிக்கலாம் என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாத்தின் ஜெயினுலாபுதீன்

(நான் சும்மனாச்சிக்கும் ஒரு தேவையில்லாத விஷயத்தை பெரிசு பண்றேன்னுதானே நினச்சீங்க. இங்க பாருங்க. ஒரு ஈமானுள்ள முஸ்லீம் ஜெயினுலாபுதீனிடம் வேலை மெனக்கெட்டு கேட்பதையும், அதற்கு அவர் பல ஹதீஸ்களில் நபிஹள் நாயகம் என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதை புட்டு புட்டு வைத்து சொந்த சரக்கை அவிழ்த்து விடுவதையும் பாருங்கள்)

ஏறத்தாழ சுன்னத் வல் ஜமாத்தின் ஜமாலியும் இதனைத்தான் சொல்லுவார் என்று நினைக்கிறேன். ஆனால், அதன் இணைப்பு கிடைக்கவில்லை. தெரிந்தால் சுட்டுங்கள்.

(சுன்னத் வல் ஜமாத்தின் ஜமாலி நின்று கொண்டு உச்சா போகலாமா என்பதை பற்றி இதே ரீதியில் ஆற்றும் ஒரு பேருரை இருக்கிறது. தண்ணீர் குடிக்கிற இடத்தில் அது எதற்கு என்று இங்கே பகிர்ந்துகொள்ளவில்லை)

ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், ஜெயினுலாபுதீன் சொல்வது போல நபிஹள் நாயஹம் உட்கார்ந்து குடிக்க முடியாத சூழ்நிலையில் நின்று கொண்டு குடித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் மேலே இருக்கும் ஹதீஸ்களில் கிடையாது.  உட்கார முடியாத சூழ்நிலைகளில் நின்றுகொண்டு குடிக்கலாம் என்று நபிகள் நாயஹம் எங்கும் சொல்லவும் இல்லை. இதெல்லாம் நம் ஜெயினுலாபுதீன் இட்டுக்கட்டும் விஷயங்கள். இதேதான் ஜமாலியும் செய்வார்.

சஹி முஸ்லிம்
Book 023, Number 5022:
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as
saying: None of you should drink while standing; and if anyone
forgets, he must vomit.

இது பெலஹீனமான ஹதீஸாம்.

ஸோ, நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை வைத்து எது சரி என்று முடிவு செய்யலாம். பெரும்பாலும் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் கூட்டத்தோடு சேர்ந்து ஆமாஞ்சாமி சொல்வது நல்லது. விபரீதமாக கேட்டுவிட்டால், வீட்டில் பெண்கள் உடம்பில் பர்க்கா கிடக்கட்டும் சேலை கூட இருக்காது. ஜாக்கிரதை. வூடு பூந்து அடிப்பார்கள்.

ஆகவே இஸ்லாம் எளிய மார்க்கம் என்று சொல்வது நாம் பிரச்சாரம் செய்யும் போது மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

எடுத்த உடனேயே, நமது ஹலால் ஹராம் லிஸ்டை காட்ட வேண்டாம். என்சைக்ளோபீடியா அளவுக்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் மூர்ச்சை போட்டுவிடுவார் அமெச்சூர் முஸ்லீம். அப்புறம் ஆளை விடு சாமி என்று ஓடிவிட்டால் ஒரு ஆள் இஸ்லாத்துக்கு குறைந்துவிடும். அல்லாஹ் மனவருத்தமடைவான்.

நின்று கொண்டு தண்ணீர் குடித்துவிட்ட அமெச்சூர் முஸ்லீமின் வீடு புகுந்து அடிக்க வேண்டாம். இப்போதைக்கு அவர்களது வீட்டு பெண்பிள்ளைகள் பிழைத்து போகட்டும்.

அமெச்சூர் முஸ்லீம் உட்கார வாய்ப்பிருக்கும் இடத்தில், நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை பார்த்தால், எச்சரிக்கவும். “அடுத்த முறை நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதை பார்த்தால் குடிக்க வாயிருக்காது, தண்ணீரை எடுத்துகொண்டு வாயருகே போக கையிருக்காது” என்று அல்லாஹ்வின் சாந்தியின் சமாதானத்துடன் அன்பு தவழ எச்சரிக்கை செய்யவும். மீறி அடுத்த முறை செய்தால் அவர்கள் வீட்டுக்கு சென்று பெண்களின் உடைகளை உருவலாம் என்று வைத்துகொள்ளவும்.

மனுஷன் நம்ம நபிகள் நாயகம், அல்லாஹ் மாதிரியே வேளைக்கொன்னு பேசுகிறார். ஆகையால் இப்போதைக்கு  உட்கார முடியாத சூழ்நிலையில் நின்றுகொண்டு குடிக்கலாம் என்று அனுமதி அளித்திருக்கிறார்.

பின்குறிப்பு:
இப்போ நீங்கள் ஜெயினுலாபுதீன் மாதிரி பெரியாளா ஆகணும்னு நினைச்சீங்கன்னா உங்களுக்கு வழி இதிலேயே இருப்பதை கண்டுகொண்டிருந்திருப்பீர்கள்.
ஜெயினுலாபுதீன், ஜவஹிருல்லா ஆகியவர்களுடன் ரொம்பநாள் இயக்க பணிகளை ஆற்றிவிட்டு தேவையான நபர்களை உங்களுக்கு ஆதரவாக வைத்துகொண்டு ஒரு நாள் இப்படி ஆரம்பிக்க வேண்டும்.

ஜவஹிருல்லா நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கலாம் என்று சொல்கிறார். இது நபி வழி அல்ல. இவர் சஹி அல்லாத ஹதீஸ்களை பின்பற்றி இவ்வாறு செய்கிறார். நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது, அப்படியே குடித்தால் வாந்தி எடுக்க வேண்டும் என்று இன்ன இன்ன சஹி ஹதீஸ்களில் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெளிவு படுத்திகிறார். ஈமானுள்ள பாதையை விட்டு விலகிச்செல்லும் ஜவஹிருல்லாவை/ ஜெயினுலாபுதீனை/ ஜமாலியை விட்டு பிரிந்தேதான் ஆகவேண்டும்.

இப்படி ஆரம்பித்து நீங்கள் சரியான முஸ்லீம் கும்பலை உருவாக்கலாம். அதற்கப்புறம் நீங்கள் மட்டுமே சரியான நல்ல முஸ்லீம். மற்றவர்கள் எல்லா கெட்ட முஸ்லீம். அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் மூன்றாவது அருட்கொடையை ஆதாரமாக வைத்து கெட்ட முஸ்லீம்களை எல்லாம் அழிக்க அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்.

யா அல்லாஹ்

31 Comments »

  1. அஸ்ஸலாமு அலைக்கும் பாய்தண்ணி காட்டற்து அப்படின்னு சொல்ராங்களே இதுதான் அதுவா?.

    Comment by குல்பி பிரியன் — August 18, 2011 @ 12:34 pm

  2. எழுதிவிட்டு தேடினேன்.ஜெயினுலாபுதீன் பதில் சொன்னதை பார்த்து ஒரே ஆச்சரியம். பொதுவா இன்றைய நடைமுறைக்கு ஒத்துவராத ஹதீஸெல்லாம் என்ன சஹி ஹதீசா இருந்தாலும் பலவீனமான ஹதீஸ்னு சொல்லி சமாளிச்சிருவாங்க. ஜெயினுலாபுதீன் நல்லாவே சமாளிக்கார்.வலது பக்கம் துப்பக்கூடாது இடதுபக்கந்தான் துப்பணும்னு ஒரு ஹதீஸ் இருக்கு. அதுக்கு நம்ம ஜெயினுலாபுதீன் என்ன வச்சிக்கார்ன்னு தேடி பாக்கணும்.

    Comment by Ibnu Shakir — August 18, 2011 @ 7:31 pm

  3. //வலது பக்கம் துப்பக்கூடாது இடதுபக்கந்தான் துப்பணும்னு ஒரு ஹதீஸ் இருக்கு. அதுக்கு நம்ம ஜெயினுலாபுதீன் என்ன வச்சிக்கார்ன்னு தேடி பாக்கணும்.//:))

    Comment by சீனு — August 18, 2011 @ 9:58 pm

  4. மெளலானா சாகிர்,நன்றாக மதராசாவில் ஓதி வந்தீர்கள் என் தெரிகிறது. ஹாலாலா, ஹாராமா என்று எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பதை அறியும் போது.================================================புகாரி. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, 'மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே' என்று சொல்லப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள். Volume :6 Book :74================================================//வலது பக்கம் துப்பக்கூடாது இடதுபக்கந்தான் துப்பணும்னு ஒரு ஹதீஸ் இருக்கு. அதுக்கு நம்ம ஜெயினுலாபுதீன் என்ன வச்சிக்கார்ன்னு தேடி பாக்கணும்//பி.ஜே. என்ன சொல்கிறார் என்று தெரியாது, ஆனால் என் பதில் இது, சரியா தவறா என்று தெரியவில்லை“ வானிலை அறிவியலை எடுத்துக்கொண்டால், பூமி, சூரியன், நிலா, மற்ற கிரகங்கள், பால் வழி, அண்ட சராசரங்கள் எல்லாம் இடது பூரமே(anti clock wise) சுற்றுகின்றன் சுழுலுகின்றன.அதனால் வலதுபுறம் துப்பக்கூடாது, இடதுபுறம் துப்பணும்”என்ற அதீஸ் அறிவியல் பூர்வமாக வந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.ஆனால் கடைசிவரை அது எந்த “தண்ணி” என்று சொல்லாமல் சென்றுவிட்டீர்களே…இது நியாயமா….காபிரின்…வணக்கம்…சீ..நன்றி.

    Comment by naren — August 19, 2011 @ 12:04 am

  5. /ஜெயினுலாபுதீன் சொல்வது போல நபிஹள் நாயஹம் உட்கார்ந்து குடிக்க முடியாத சூழ்நிலையில் நின்று கொண்டு குடித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் மேலே இருக்கும் ஹதீஸ்களில் கிடையாது. / அஸ்ஸலாமும் அலைக்கும் சகோதரரே,இவர்& பல பிரச்சார பீரங்கிகளின் பல விளக்கங்கள் இதே விதத்தில் தான் இருக்கும்.இவர் சொல்வது எல்லாம் உண்மை என்ற சீடர்களின் சவால்கள் அனைவரும் அறிந்ததே.1.இதாவது பரவாயில்லை ஹதிதுகளில் மதம் மாறிய யூதர்கள்களால்தான் இப்படிப்பட்ட குழப்பங்கள் வந்தது என்பார்கள்.இதற்கும் ஆதாரம் இல்லை.முகமதுவை பின்பற்றுங்கள்(குரான் 7.158) என்றால் முகமதுவிற்கு பிற 200_ 300 வருடங்களில் ப்ஹாரி,முஸ்லிம்… போன்ற்வர்களால் தொகுக்கப்பட்ட ஹதிதை பின்பற்றுவோம் என்று பொருள் என்பவர்களை ஒன்றும் விளங்க வைக்க முடியாது.2. குரானுக்கு மாற்றும் கருத்துள்ள ஹதிதுகளை ந்ராகரிப்போம் என்கிறார் பி.ஜே.மிகவும் சர்சைக்குறிய இத்னை செய்ய முடியுமா?.உலகின் பிற பகுதி இஸ்லாமிய அறிஞர்கள் ஒத்துக் கொள்வார்களா?3.பி.ஜேவின் மொழி பெயர்ப்பில் சில இடங்களில் ஏற்கெனவே இருக்கும் வசன விளக்கத்திற்கு நெர் எதிரான பொருள் வருகிறது.இது வேறு எந்த மத புத்தக்த்திலுமே நடக்க முடியத சிறப்பாகும். 4.குரானில் சொல்லாத வஹியும் உண்டு என்கிறார். http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/அபோது என்ன அர்த்தம் ஆகிறது?5.துல்கர்கனன் என்பவர் கட்டிய சுவர் அத்தாட்சிகயாக (குரான் 18:98) மறுமை நாள்வரை இருக்கும் என்றால் எங்கே என்று நாம் கேட்டால் சுவர் மறைந்து இருக்கும் மறுமை நாளின் போதே வெளிப்படும் என்று புது விளக்கம்.______________18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.________________6. முகமது காலத்தில் அல் அக்சா ஜெருசலேம் மசூதி இல்லை(சாலமன் என்பவர் கட்டிய கோயிலே சரித்திர ஆதாரமற்றது).இல்லாத மசுதி போய் அங்கிருந்து சொர்க்கம் போய்.அனைவரையும் பார்த்து வந்தார் என்கிறார்கள்.சொர்க்கம் நரகத்தில் மறுமை நாளுக்கு முன் எப்படி இருக்க முடியும் என்றால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்______சிந்திக்கமாட்டார்களா!!!!!!!!!!!!!!!!!!!!

    Comment by குல்பி பிரியன் — August 19, 2011 @ 5:32 am

  6. காபிர் நரேன்எந்த தண்ணி சாப்பிட்டாலும் ஷைத்தான் அது நபிஹள் நாயஹத்தோட குடல்லு கூட பார்க்காமல் ஹராமான அல்கஹாலா ஆக்கிபுடறான். அதனால அதப்பத்தி நமக்கென்ன கவலை? ஆனா ஒன்னு, இடது புறமா சுத்துது என்று சொல்லிவிட்டு ”அதனால” என்ரு போட்டீர்கள் பாருங்கள். நீங்களும் இஸ்லாமிய அறிவியல் தாவா செய்ய தயாராகிவிட்டீர்கள். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே..காபிர் சார்வாகன்,சில வசனங்களை நபிஹள் நாயஹம் காலத்திலேயே ஓதி வந்ததாக ஆயீஷா(ரலி) சொல்கிறார். அவை இன்றைய அல்குரானில் இடம் பெறவில்லை. அவையும் வஹியால் இறங்கியவைதானே. ஒரு வசனத்தை ஆடு தின்றுவிட்டது. அதனால் காணாமல் போய்விட்டது. அல்லாஹ் இறக்கிய குரான் வசனத்தையே தின்ற ஆடு என்ற புகழ்பெற்று, “இந்த அல்குரானை நான் பாதுகாப்பேன்” என்று அல்லாஹ் கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்ற முடியாமல் செய்துவிட்டது. அல்லாஹ்வின் பலம் ஒரு ஆட்டிடம் பலிக்கவில்லை என்று காபிர்கள் கருதுவீர்கள். நாங்கள் ஈமானுள்ள முஸ்லீம்கள். அப்படியெல்லாம் நினைக்கமாட்டோம் என்று இல்லை. நினைக்கக்கூடாது .. அவ்வளவுதான்.

    Comment by Ibnu Shakir — August 19, 2011 @ 6:31 pm

  7. இங்கே என்னங்க நடக்குது?!?!?!?!?!?!?!?????…..ரண்டு மூணு இடுகைகளை படிச்சிட்டு மண்ட குழம்பி பொய் இருக்கேன்., நல்லதா போச்சி, இந்த மாசத்தொடு ப்ளாக் பக்கமே வரமாட்டேன்னு முடிவு எடுத்த சூழலில் இதெல்லாம் படிக்க நேர்ந்தது!

    Comment by ஷர்புதீன் — August 20, 2011 @ 8:15 am

  8. ஹழ்ரத்து சாகிர்,//இன்ஷா அல்லாஹ் உச்சா போயிட்டு வரேன்.இன்ஷா அல்லாஹ் ஆய் போய்ட்டு வரேன்.இன்ஷா அல்லாஹ் கால் கழுவுறேன்இன்ஷா அல்லாஹ் ப்ளக் ப்ளக்//ஆகியவகளை செய்தால் ”இன்ஷா அல்லாஹ்” சொல்லவேண்டும் என்கிறீர்கள்.ஆனால்================================================முஸ்லிம்அத்தியாயம்: 3, பாடம்: 3.32, ஹதீஸ் எண்: 563 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது "அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி" என்று கூறுவார்கள் (இறைவா! ஆண்-பெண் ஷைத்தான்களி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்).அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)================================================எனச் சொல்ல சொல்கிறது.எது சொன்னால் சரி என்று உங்கள் பட்வா தேவை.இந்த காஃபிருக்கு நல்ல மார்க்கத்தை காட்டுங்கள்

    Comment by naren — August 21, 2011 @ 2:22 am

  9. "இன்ஷா அல்லாஹ் தலாக் தலாக் தலாக்."இப்படி ஒண்ணு உண்டா? கேள்வி பட்டிருக்கிறேன். உள்ளது தானா?

    Comment by Meshak — August 21, 2011 @ 2:39 am

  10. நரேன் பாயிண்டை புடுச்சிட்டீங்க.அமெச்சூர் முஸ்லீம்கள் எதற்கெடுத்தாலும் இன்ஷா அல்லாஹ் சொல்வார்கள்.கால் கழுவும்போது ஒரு அரபி சொற்றொடர், கழிப்பறைக்கு போகும்போது ஒரு அரபி சொற்றொடர், என்று அமெச்சூர் முஸ்லீம்களுக்கு தெரியாது. அந்த லிஸடையும் அமெச்சூர் முஸ்லீமிடமோ அல்லது அமெச்சூர் முஸ்லீமாக விரும்பும் அப்பாவியிடமோ காட்டக்கூடாது.

    Comment by Ibnu Shakir — August 21, 2011 @ 7:19 am

  11. ஐயோ தாங்கலையே. சிரிப்பை அடக்க முடியலையே. வீட்டில் எல்லோரும் கம்ப்யுட்டரை பார்த்து சிரிச்சி கிட்டே இருக்காரு. என்ன ஆச்சுன்னு தெரியலையேனு தவிக்கிறாங்க. எனக்கு ஒரு சந்தேகம்.ஜயினுலாபுதீன் கூட்டம் உங்களுக்கு பத்வா கொடுக்கலையா?

    Comment by RAJA — August 27, 2011 @ 6:26 pm

  12. //அல்லாஹ் இறக்கிய குரான் வசனத்தையே தின்ற ஆடு என்ற புகழ்பெற்று, “இந்த அல்குரானை நான் பாதுகாப்பேன்” என்று அல்லாஹ் கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்ற முடியாமல் செய்துவிட்டது.//’மேய்ப்பன்’ இல்லாத அந்த ஆடு இப்படி செய்து விட்டதே …!

    Comment by தருமி — August 31, 2011 @ 10:50 pm

  13. எப்படி தண்ணி குடிக்கணும்; எப்படி ஒண்ணுக்கு போகணும்; எப்படி குளிக்கணும்; எப்போது உடையில்லாமல் இருக்கலாம்; …இதுபோல் ஒரு பெரிய லிஸ்ட் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காபிருக்காக அதை கொஞ்சம் தர முடியுமா? ப்ளீஸ்!!

    Comment by தருமி — August 31, 2011 @ 10:54 pm

  14. மன்னிக்கணும் .. மேலே கேட்டிருந்ததோடு, எப்படி தாடி வைக்கணும்; என்ன கலர் அடிக்கணும்; விருத்த சேதனம் செய்யணும் போன்ற லிஸ்ட்டையும் சேர்த்துக் கொள்ளவும் …….

    Comment by தருமி — August 31, 2011 @ 11:27 pm

  15. வாருங்கள் தருமி,அல்குரானை விட இந்த லிஸ்டுதான் பெரிய ஷைத்தான்கிபச்சா. இந்த லிஸ்டில் ஒரு துளி வித்தியாசம் ஆனாலும் நீங்கல் வேற மார்க்கம் ஆகிவிடுவீர்கள். இந்த லிஸ்டை வைத்தே ஒருத்தர் தவ்ஹீத் ஜமாத்தா, ஹிஜ்புல்தாஹ்ரிரா, சுன்னதவல்ஜமாத்தா, என்று குலம் கோத்திரம் அனைத்தும் தெரிந்துவிடும். (:-))) அப்புறம் குத்துவெட்டு கொலைதான்.ஆகவே, இப்போதைக்கு எங்கள் லிஸ்டை தர ஏலவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    Comment by Ibnu Shakir — September 1, 2011 @ 5:17 am

  16. நீங்கள் தான் லிஸ்ட் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டீர்கள்; எனக்குத் தெரிந்த லிஸ்ட் ஒன்று கொடுத்துள்ளேன்:தாடி வளர்க்கணும் .. மீசை இல்லாட்டா நல்லது ..தாடிக்கு கலர் அடிக்கணும் .. (என்ன கலர்னு தெரியலையே.)ரெண்டு நாளைக்கொரு மட்டும்தான் தல சீவணும் ..நின்னுக்கிட்டு ஒண்ணுக்கு அடிக்கக்கூடாது ..உட்கார்ந்து தான் தண்ணி குடிக்கணும் ..தொழுகும் போது அண்ணாந்து பார்க்கக்கூடாது ..விருத்த சேதனம் பண்ணணும் ..எப்ப எப்பவோ நிர்வாணமா இருக்கலாம் / இருக்கக்கூடாது ..தும்மல் ஓகே .. கொட்டாவி நோ .. நோ ..ஒற்றைப்படை ஓகே ..ஷைத்தான் காதுக்குள் உச்சா போவது .. மூக்குக்குள் ஷைத்தானின் ஜாகை ..இடது கைப் பழக்கம் ச்சீ .. ச்சீ ..இந்த ஹதீசுகளில் மற்ற ஹதீசுகளை இஸ்லாமியர் follow செய்கிறார்களோ இல்லையோ, விருத்த சேதனம் மட்டும் கட்டாயம் செய்து விடுகிறார்களே .. அதற்கான காரணம் என்ன? ’அது’ இல்லாவிட்டால் இஸ்லாமியன் இல்லை என்ற அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கக் காரணம் என்ன?

    Comment by தருமி — September 1, 2011 @ 10:14 am

  17. தருமி நல்ல கேள்வி,தற்போதைய இஸ்லாமிலேயே பலர் இதனை ஒப்புகொள்வதில்லை.http://www.quranicpath.com/misconceptions/circumcision.htmlநபிஹள் நாயகத்துக்கு சின்ன வயதில் எடுத்துவிட்டுவிட்டார்கள் என்று காணக்கிடைக்கிறது.இது ஒரு அரபிகளின் பழக்க வழக்கமே அன்றி, இது அல்லாஹ்வின் கட்டளைப்படி என்று சொல்லவியலாது. "And He designed you, and has perfected your design. " (Qur'an 40:64)"You will not see any flaw in what the Lord of Mercy creates." (Qur'an 67:3)என்று சொல்லும்போது ஏன் வெட்ட வேண்டும் என்ற கேள்வி வருகிறது. ஒரே ஒரு இடத்தில் கூட குர் ஆனில் விருத்தசேதனம் பற்றி இல்லை. விருத்தசேதனம் மாதிரியான முக்கியமான விஷயம் ஏன் குர் ஆனில் இல்லை என்பது பிஜேவிடம் கேட்க வேண்டிய கேள்வி."(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்)."விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 5889, 5891, 6297, முஸ்லிம் 377, 378, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா மாலிக்)இயற்கை மரபுகள் என்றால் பழங்குடி அரபு மரபுகள். நகம் வெட்டுவதெல்லாம் பழங்குடி அரபு மரபுகள்! நம்முடைய பிஜேவிடம் கொடுத்தால் இதனையும் அவர் பெலஹீனமான ஹதீஸாக மாற்றிகொடுத்துவிடுவார். (நம்பலாமய்யா!)குரான் ஒளியில் பார்த்தால், விருத்த சேதனம் செய்துகொள்வது சாத்தானின் வழிகெடுத்தல் என்று கருத நிறைய இடமிருக்கிறது.4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். ஆகவே அல்லாஹ் படைத்த உருவங்களை சிதைப்பவன் சைத்தானால் வழிகெடுக்கப்பட்டவன் என்றுதான் கருதவியலும். அதனால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் (பெரியார்தாசன் உட்பட) எல்லோருமே சைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள்.

    Comment by Ibnu Shakir — September 1, 2011 @ 3:05 pm

  18. துணிச்சலுடன் எழுதிருக்கீறிர்கள். இஸ்லாத்திற்கு இன்றைய தேவை இதுமாதிரியான பதிவுகள்தான். எக்ஸ்ட்ரா லக்க்ஜிகளை தூக்கிச் செல்லும் எந்தமதமும் சாமானியர்களின் ஆதரவை பெறுவதில் பெரிதும் பின்னடைவு ஏற்படும் என்பதை உங்கள் பதிவு மிக எளிதாகச் சொல்கிறது. துணிச்சலுடன் எழுதிருக்கீறிர்கள். இஸ்லாத்திற்கு இன்றைய தேவை இதுமாதிரியான பதிவுகள்தான். எக்ஸ்ட்ரா லக்க்ஜிகளை தூக்கிச் செல்லும் எந்தமதமும் சாமானியர்களின் ஆதரவை பெறுவதில் பெரிதும் பின்னடைவு ஏற்படும் என்பதை உங்கள் பதிவு மிக எளிதாகச் சொல்கிறது.

    Comment by -தோழன் மபா, தமிழன் வீதி — September 1, 2011 @ 9:47 pm

  19. காலம் கடந்து விட்டிருந்தாலும், எல்லா மூமீன்காரர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு பகுதி — http://www.quranicpath.com/misconceptions/circumcision.htmlநன்றி

    Comment by தருமி — September 1, 2011 @ 11:58 pm

  20. வாருங்கள் தோழன் மபா, தமிழன் வீதி,ஆனால் ஒன்று பாருங்கள், எக்ஸ்ட்ரா லக்கஜிகள் என்று நீங்கள் சொல்வனதான் இஸ்லாத்தின் இருதயமே.. அது மூஃமின்களுக்கு தெரியும். வருகைக்கு நன்றி

    Comment by Ibnu Shakir — September 2, 2011 @ 5:31 am

  21. தருமி,இஸ்லாத்தின்படி, குர் ஆனின் படி, ஷைத்தானால் வழிகெடாதவர்கள் இந்துக்களும் கிறிஸ்துவர்களும்தான் என்பது வினோதமாக இல்லை?

    Comment by Ibnu Shakir — September 2, 2011 @ 5:32 am

  22. //இஸ்லாத்தின்படி, குர் ஆனின் படி, ஷைத்தானால் வழிகெடாதவர்கள் இந்துக்களும் கிறிஸ்துவர்களும்தான் என்பது வினோதமாக இல்லை? //புரியவில்லையே .. சிறிது விளக்கலாமா?

    Comment by தருமி — September 2, 2011 @ 10:43 pm

  23. அவர்கள்தானே உடலை வெட்டாமல் இருக்கிறார்கள்?

    Comment by Ibnu Shakir — September 3, 2011 @ 6:24 am

  24. டாப்பு

    Comment by வால்பையன் — September 3, 2011 @ 4:42 pm

  25. வாருங்கள் காஃபிர் வால்பையன்,உங்கள் டாப்பு மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!

    Comment by Ibnu Shakir — September 4, 2011 @ 8:18 am

  26. //உங்கள் டாப்பு மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக! //நிறைய ஆச்சரியக் குறிகளுக்குள் என்னைத் தள்ளுகிறீர்கள் .. நன்றி அதற்கு!//அவர்கள்தானே உடலை வெட்டாமல் இருக்கிறார்கள்? //பதிலுக்கு நன்றி.

    Comment by தருமி — September 7, 2011 @ 8:20 am

  27. கீழ்க்கண்டவற்றிற்கு சிறு குறிப்பு தருக: (இப்படி கேட்க வேண்டும்போல் தெரிகிறது.)சுன்னத் வல் ஜமாத் தவ்ஹீத் ஜமாத் சுன்னத் வல் ஜமாத்நஜஸ் ஜமாத்துதுஆதாவா

    Comment by தருமி — September 7, 2011 @ 8:23 am

  28. هناك حملة ترويجية

    Comment by thiyagarajan. — November 15, 2011 @ 10:36 am

  29. அரபியில நான் எழுதினத்துக்கு சூப்பரா இருக்குன்னு அர்த்தம்…அட நான் அந்த (நின்னுகிட்டு_ஒக்காந்துகிட்டு-)தண்ணீகுடிக்கிற பொண்ண சொல்லுலப்பா…..(ஹி..ஹி.. அந்த குட்டிதகளும் அழகாத்தான் இருக்கு)

    Comment by thiyagarajan. — November 15, 2011 @ 10:43 am

  30. ولد بوصفه الهندوسية، ويموت باعتباره هندوسي

    Comment by Vijaiy from colombo — January 5, 2012 @ 5:25 am

  31. இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று பி.ஜே போன்றவர்கள் ஓயாமல் சத்தமாக கத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இஸ்லாம் மட்டுமே மற்ற எல்லா மதங்களைவிட மிக மிக மோசமான, மிகக்கடுமையான ஆயிரக்கணக்கான சட்டங்களை தினமும் பின்பற்றும்படி கூறும் சர்வாதிகார மதம். இந்த மதத்தை ஒருவராலும் எந்த காலத்திலும் முழுமையாக பின்பற்ற முடியாது. இஸ்லாம் அவ்வளவு சிக்கலான மதம்.

    இஸ்லாத்தில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துக்கும், ஏன் சிறிய விஷயங்களுக்கு கூட வழி காட்டல் உள்ளது. எனவே இஸ்லாம் வெறும் மதமல்ல, மாறாக அது ஒரு மார்க்கம் என்று முஸ்லிம்கள் புளங்காகிதம் அடைகின்றனர். இஸ்லாத்தை மட்டுமல்ல, எந்த மதத்தையும் மார்க்கம் என்று அவரவர்கள் விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம் என்பது இவர்களுக்கு புரியவில்லை.

    முஸ்லிம்களுக்கு மதம் என்பதின் வரையறை கூட தெரியவில்லை. திரும்ப திரும்ப படிப்பது அல்லது கற்றுக்கொள்வது, அதன்மூலம் ஒருவர் தன்னை சீர்த்திருதிக்கொள்வது என்பது தான் மதம்/சமயம் என்பதின் வரையறை. அந்த வகையில் மனித சமுதாயத்தை நேசிப்பது, உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது, சமுதாய சேவை செய்வது போன்றவற்றை என்னுடைய மதமாக நான் வைத்துக்கொள்ள முடியும்.

    இதற்கு மாறாக, மனிதர்களின் ஒவ்வொரு செயலுக்கும், தேவைக்கும் சட்டங்கள் இயற்றுவது என்பதை மதமாகக் கொள்ள முடியாது. அப்படி நினைத்தால் அது சுத்த பைத்தியக்காரத்தனம். முஹம்மது தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் குணமுடையவராகவும்(Narcissist) அதிகார வெறி பிடித்தவராகவும்(Megalomaniac), சின்ன புத்திகாரராகவும்(Petty minded) இருந்தார். இந்த மோசமான குணங்களின் காரணமாக, அவர் தன்னை பின்பற்றியவர்கள்மேல் முழு அதிகாரம் செலுத்துவதை அடிப்படையாக கொண்டு மனம்போன போக்கில் வாய்க்கு வந்ததை எல்லாம் இஸ்லாமிய மத சட்டங்களாக அவர் சாகும்வரை உளறி கொட்டிக்கொண்டு இருந்தார். முஹம்மதின் இந்த பைத்தியக்காரத் தனத்தை முஸ்லிம்கள் புனிதப்படுத்தி அதை மதமல்ல மார்க்கம் என்று கொண்டாடுகின்றனர்.

    முஹம்மதின் சின்ன புத்தி, அதிகாரவெறி, பைத்தியக்காரத்தனம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், அவர் அற்பத்தனமாக எதற்கெடுத்தாலும் தன்னை பின்பற்றுபவர்களுக்கு சட்டம் போடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். உதாரணத்திற்கு, எந்த காலை எப்படி மடக்கி உட்கார்ந்து சாப்பிட வேண்டும், எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும், உட்கார்ந்து மண்ணின்மேல் சிறுநீர் கழிக்க வேண்டும், வலதுகாலின் மேல் தாங்கி உட்கார்ந்து மலம் கழிக்க வேண்டும், காற்று பிரிந்தால் எப்பொழுது ஒளு கட்டாயம், எப்பொழுது ஒளு செய்ய தேவை இல்லை, எந்த காலை முன்வைத்து கழிவறைக்குள் நுழைய வேண்டும், அதிலிருந்து வெளியேற வேண்டும், கழிவறைக்குள் நுழைந்த உடனும் அதிலிருந்து வெளியேறும்போதும் எந்தெந்த பிரார்த்தனைகளை கூற வேண்டும், உடலுறவு ஆரம்பிக்கும்போதும் விந்து வெளியேறும்போதும் எந்தெந்த பிரார்த்தனைகளை கூற வேண்டும், மீசையை கதறிக்க வேண்டும், மழிக்க கூடாது, அடி முடியை மழிக்க வேண்டும், கொட்டாவி வந்தாலோ தும்மல் வந்தாலோ எந்த பிரார்த்தனையை ஓத வேண்டும் என்றெல்லாம் கண்டமேனிக்கு அறிவுரை என்ற பெயரில் சட்டங்கள் போட்டுக்கொண்டு இருந்தார். இந்த விஷயங்களை போதிப்பதற்கு இறை தூதர் தேவையா? இதை எல்லாம் மார்க்கம் என்று எடுத்துக்கொள்வது அபத்தம் இல்லையா? என்றெல்லாம் முஸ்லிம்கள் அறிவுடன் சிந்திக்காமல், அவற்றை எல்லாம் மார்க்கம் என்று ஆனந்த கூத்து ஆடுகின்றனர்.

    முஹம்மதின் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான சின்ன புத்தி சட்டங்களின் மூலம் முஹம்மதின் அதிகாரவெறியும் சர்வாதிகாரத்தமும் சிறுமை குணமும் தான் அம்பலப்பட்டு நிற்கின்றன. இஸ்லாம் என்பது இனிய மார்க்கமோ, எளிய மார்க்கமோ இல்லை. மாறாக,மூமீன்களின் வாழ்க்கையின் மேல் முழு கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் செலுத்துகின்ற வகையில் ஒரு மனநிலை சரியில்லாத பைதியக்காரனால் உருவாக்கப்பட்ட முழுமுதற் சர்வாதிகார சித்தாந்தமே(Totalitarian ideology) இஸ்லாம் என்பது.

    Comment by ஆர்ய ஆனந்த் — July 29, 2012 @ 3:45 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment